Menu
Your Cart

நற்றிணை பதிப்பகம்

கதா காலம்
-5 %
கதா காலம்ஆதிக்கதைசொல்லிகளான வைசம்பாயனன், உக்கிரசிரவஸிலிருந்து சூதனாய், மாகதனாய், பாணனாய், நடனாயென விரிந்த பெயரறியாக் கதைசொல்லிகள்வரை தத்தம் கால சிந்தனை விரிவுக்கேற்ப புனைந்திருக்கக்கூடிய திருப்பங்களின் வழி இக்காலத்திய சிந்தனைகளோடு சில பாத்திரங்களை மையப்படுத்தி மகாபாரதத்தின் இன்னொரு பிரதியாக இதை வாசக..
₹119 ₹125
கதை மழை
-5 % Out Of Stock
பல தமிழ்ச் சிறுகதைகள், உலகச் சிறுகதைகள் பலவற்றையும் நினைவுபடுத்துகின்றன. நிகழ்ச்சிகள், பார்வை, சொல்லும் முறை ஆகியவைகளில் தமிழ்ச் சிறுகதைகள் உலகச் சி-றுகதைகளுக்கு ஒப்ப இருக்கின்றன. தரத்திலும் உலகக் கலைஞர்கள் பலருக்கும் ஈடு சொல்பவர்கள் தமிழ்க் கலைஞர்கள். இப்படித் தமிழ்க் கதைகள் பேசிய பல சம்பவங்களை உலக..
₹95 ₹100
கதையல்ல வரலாறு கதையல்ல வரலாறு
-5 % Out Of Stock
வரலாறென்பது கடந்தகால உண்மை நிகழ்வுகள். வரலாற்றாசிரியர்கள் அரிச்சந்திரர்களாக இருக்கக் கடமைப்பட்டவர்கள். ஆனால் அவ்வாறு இருக்கிறார்களா? வரலாறு என்று எழுதப்பட்டவையெல்லாம் உண்மைகள் மட்டும்தானா? இதுபோன்ற கேள்விகளை இத்தொகுப்பு எழுப்புவதோடு மட்டும் அல்லாமல் உலக சரித்திரத்தின் சில முக்கியமான நிகழ்வுகளை மறு ஆ..
₹76 ₹80
கதைவெளி மனிதர்கள்
-5 % Out Of Stock
சிறுகதைகளை எப்படி உள்வாங்கிக்கொள்வது என்பதை உணர்த்தும் பயிற்சியாக அ. ராமசாமியின் கட்டுரைகள் உள்ளன. குகையின் உள்சுவர்களில் தீட்டப்-பட்டிருக்கும் ஓவியங்கள் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சி பார்வை-யாளர்களைப் பார்க்க வைக்கும் பயண வழிகாட்டியைப்-போல, நவீன சிறுகதை களின் உள் அழகுகளை ஒவ்வொன்றாக சுட்டிக் காட்டியபட..
₹238 ₹250
கனகக்குன்று கொட்டாரத்தில் கல்யாணம்
-5 %
கனகக்குன்று கொட்டாரத்தில் கல்யாணம்இந்தக் தொகுப்பில் உள்ள சிறுகதைகள் முதல் வாசிப்பிலேயே நாமும் இந்தப் படைப்பில் ஏதோ ஒரு மூலையில் இருக்கிறோம் அல்லது இந்தக் கதைகள் முழுக்க நாம்தான் இருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்திவிடுகின்றன...
₹190 ₹200
கனவுகளுடன் பகடையாடுபவர் கனவுகளுடன் பகடையாடுபவர்
-5 % Out Of Stock
நற்றிணை பதிப்பகத்தின் உலக இலக்கிய மொழியாக்கத் திட்டத்தின் கீழ் வெளிவரும் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பு நூல் இது. அண்மைக் காலத்தில் முக்கிய மொழியாக்கக் கலைஞராகக் கவனம் பெற்றுவரும் ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பில், உலகச் சிறுகதை ஆசிரியர்களில் முக்கியமான ரேமண்ட் கார்வெர், இளம்தலைமுறைக் கலைஞர்களில் சிறந்த ..
₹133 ₹140
கன்னியாகுமரி
-5 % Out Of Stock
கன்னியாகுமரிஇந்நாவல் மானுட துக்கத்தையும் வலியையும் முன் வைப்பது. மாறூதல்கள் அனைத்தும், வளர்ச்சியும் கூட , இழப்புகளையும் வலிகளையும் உறுவாக்குகிறது. அ\எந்த அமுதக்கடலும் கடையப்பட்டாலும் விஷத்தையே உமிழும் போலும்...
₹181 ₹190
கம்பா நதி கம்பா நதி
-4 % Out Of Stock
நதிக்கரை ஜீவன்களின் வாழ்வும் தாழ்வும் இயல்போட்டமும் சுபாவமாய் இப்படைப்பில் சலனம் கொள்கின்றன. அதே சமயம் சுழலில் சிக்கித் திணறி முழுகுவதும் மீள்வதும் நிகழ்ந்தபடி இருக்கிறது. ஒரு நதியென நகர்ந்தபடியே இருக்கும் காலத்தின் கோலங்களை வெகு கச்சிதமாக வசப்படுத்தியிருக்கும் நாவல்...
₹86 ₹90
கலகம் செய்யும் இடது கை கலகம் செய்யும் இடது கை
-4 % Out Of Stock
வெங்கட சுப்புராய நாயகரின் மொழி எளிமையானது. அதோடு இயல்பானது. சாதாரண வாசகரும் அவரை வாசிக்கக்கூடும் என்பது இந்தப் புத்தகத்தின் பலம். புலமையை விரிப்பதல்ல இலக்கியத் தளம். மனங்களை இணைப்பதே மொழியாக்கத்தின் முக்கியப் பணி. சுப்புராய நாயகர் அதைச் செய்திருக்கிறார்..
₹86 ₹90
கலாச்சார இந்து
-5 % Out Of Stock
கலாச்சார இந்து -  ஜெயமோகன்:இத்தொகுதியில் இந்துமதம்,மெய்யறிவு குறித்து ஜெயமோகன் அவருடைய வாசகர்களுடன் செய்த உரையாடல்கள் கட்டுரை வடிவில் உள்ளன...
₹190 ₹200
Showing 85 to 96 of 272 (23 Pages)